Madurai Employment News

Latest Jobs & Emplyment Update in Madurai

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விமானப்படையில் Agniveervayu (Sports) பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ தகுதியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 29 ஏப்ரல் 2026.

Kumar Avatar

by

1 minute

Read Time

இந்திய விமானப்படை (Indian Air Force) சார்பில் Agniveervayu (Sports) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் ஆர்வம் கொண்டவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்:
Agniveervayu (Sports)


கல்வித் தகுதி:

12ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ


சம்பளம்:
மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை


வயது வரம்பு:
21 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்


தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம்:
https://indianairforce.nic.in/


விண்ணப்பிக்க கடைசி தேதி:
 29 ஏப்ரல் 2026

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

About the Author

Latest News

View All

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports