பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் Project Engineer – I பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன.
இந்த பணிக்கு B.E., B.Tech. கல்வித் தகுதி அவசியம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் https://bel-india.in� இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2026 ஆகும்.
















