Madurai Employment News

Latest Government Jobs , Exams & Education Updates

சென்னை துறைமுகம் & பாரத் எலக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு 2026 – இன்ஜினியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை துறைமுகம் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. தகுதி, சம்பளம், விண்ணப்ப தேதி விவரங்கள்.

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Executive Engineer மற்றும் Superintending Engineer பணிகளுக்கு மொத்தம் 9 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E., B.Tech. கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai – 600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 19.03.2026 ஆகும்.