Madurai Employment News

Latest Jobs & Emplyment Update in Madurai

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு பணி

IPRCL நிறுவனம் கிராஜூவேட் மற்றும் டெக்னீசியன் அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அறிவித்துள்ளது. சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவுகளில் மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் மார்ச் 25, 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Kumar Avatar

by

1 minute

Read Time

பயிற்சி:1.கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங்):

பாடவாரியாக காலியிடங்கள்: சிவில்-6, எலக்ட்ரிக்கல்-2, மெக்கானிக்கல்-2.

தகுதி: பயிற்சியளிக்கப்படும் பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.இ.,/பி.டெக்., படித்திருக்க வேண்டும்.

  1. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: (டிப்ளமோ): பாட வாரியாக காலியிடங்கள்: சிவில்- 6, எலக்ட்ரிக்கல்- 2, மெக்கானிக்கல்-2.

தகுதி: பயிற்சியளிக்கப்படும் டிரேடுகளில் மூன்றாண்டு

டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: i) கிராஜூவேட் அப்ரன்டிஸ்- ரூ.12,300.

ii) டெக்னீசியன் அப்ரன்டிஸ்- ரூ.10,900.

பி.இ.,/டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், பொதுப் பிரிவினர்/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டியினர் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய கல்வித்தகுதியை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் www.iprcl.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2026.

About the Author

Latest News

View All

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports