Madurai Employment News

Latest Government Jobs , Exams & Education Updates

RBI Assistant Recruitment 2026 – 650 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026ஆம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, நாடு முழுவதும் மொத்தம் 650 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், 08.03.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்ப செயல்முறை, கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் RBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://opportunities.rbi.org.in/⁠
மூலம் அறிந்து கொள்ளலாம்.
அரசு வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Job rbi